மூன்றாம் மொழி அத்தியாவசியம்... மாணவரின் விருப்பம் அவசியம்...
பள்ளி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். அது அவசியமானதும் கூட. அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழியை இலவசமாக கற்றுக் கொடுத்தால் அனைத்து மாணவர்களும் அதை கற்றுக் கொள்ள முடியும். மாணவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை அவர்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அளிக்கலாம். எனவே ஹிந்தியை காரணம் காட்டி மூன்றாவது மொழிக் கொள்கையை எதிர்ப்பது தவறானது என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 26, 2025