உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நூறு திருக்குறளை தலைகீழாக சொல்லி அசத்தும் 7 வயது சிறுவன்

நூறு திருக்குறளை தலைகீழாக சொல்லி அசத்தும் 7 வயது சிறுவன்

தமிழக அரசு மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இது தவிர சென்னையிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இத்தனை கண்காட்சிகள் நடத்தினாலும், பதிப்பாளர்களுக்கு லாபம் இருக்கிறதா அல்லது திருப்தி இருக்கிறதா என்று கேட்டால் இந்த இரண்டுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியால் பதிப்பாளர்களுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டது என்று வெளிப்படையாக சொல்கிறார்கள். மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடத்தினாலும் நஷ்டம் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக அரசு கொடுக்கும் நிதி உதவியை கொண்டு கண்காட்சியில் அரங்குகள் அமைப்பதற்கான வாடகையை குறைக்கலாம். இது போன்று பல நடவடிக்கைகளை எடுத்தால் பதிப்பாளர்களின் கஷ்டங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் கூறுகிறார். அவர் கூறும் கருத்துக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை