உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீர் நிரப்பும் சோதனை | நீச்சல் குளமாவதால் வேதனை..

நீர் நிரப்பும் சோதனை | நீச்சல் குளமாவதால் வேதனை..

கோவை மாநகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட திருப்பதி நகரில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி 8 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதில் நீர் கசிவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சாலை களும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. திருப்பதி நகர் மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ