தினமலர் நாளிதழ் மற்றும் தாமஸ் குக் டிராவல் ஏஜென்சி சார்பில் அதிரடி மேளா| Dinamalar| Thomas Cook
தினமலர் நாளிதழ் மற்றும் தாமஸ் குக் டிராவல் ஏஜென்சி சார்பில் அதிரடி மேளா| Tour Package| Tourism| Travel | Dinamalar| Thomas Cook | Covai அடுத்த மாசம் சம்மர் வெக்கேஷன் ஆரம்பிச்சிடும். வருஷத்துக்கு ஒரு தடவை குடும்பத்தோட டூர் போறது ஒரு தனி சந்தோஷம் தான் சிலர் இந்தியாவுக்கு உள்ளேயே நிறைய இடங்கள் விசிட் பண்ணுவாங்க சில பேரு இன்டர்நேஷனல் லெவல்ல எக்ஸ்ப்ளோர் பண்ணுவாங்க. இதுல நீங்க எந்த கேட்டகிரியா இருந்தாலும் உங்களுக்கு செம குட் நியூஸ்ங்க இது. கோவை அவிநாசி ரோடு தி கிராண்ட் ரீஜெண்ட் சாகரி ஹால்ல கிராண்ட் டிராவல் மேளா நடந்துச்சு தினமலர் நாளிதழ் மற்றும் தாமஸ் குக் டிராவல் ஏஜென்சி சார்பாக மேளா நடத்தப்பட்டுச்சு. நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாங்க. விசா எடுக்கும் வழிமுறைகள், இன்சூரன்ஸ், ஃபுட் செலக்சன் உள்ளிட்ட பல விஷயங்கள் பத்தி தெளிவா விளக்கம் கொடுக்கப்பட்டது. வெறும் 1.7 லட்சம் ரூபாய் முதல் ஐரோப்பா ட்ரிப் பேக்கேஜ் இருக்குது. ரிசர்வேஷன் பண்றவங்களுக்கு ஒரு ஃப்ரீ சொகுசு கப்பல் பயணம் நிச்சயம். ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கிரெடிட் கார்டு யூஸ் பண்ணா ஸ்பாட்லயே 15000 ரூபாய் தள்ளுபடி உண்டு. அது மட்டும் இல்லாம, நீங்க தினமலர் வாசகரா இருந்தா 30,000 ரூபாய் வரை உங்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர் கன்ஃபார்ம். இந்த மேளால கலந்துக்கிட்டவங்களுக்கு ஒரு சிறப்பு பம்பர் குலுக்கல் நடக்கப்போகுது. இதுல செலக்ட் ஆகுற அதிர்ஷ்ட தம்பதிகள் மூன்று நாள் ஃப்ரீ கோவா ட்ரிப் போக ரெடி ஆகிடலாம். ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா, டிஸ்னி அட்வென்சர்ஸ்னு ஃபாரீன் பேக்கேஜ்ல ஆரம்பிச்சு அசாம், கேரளா, லடாக் ராஜஸ்தான்னு இன்டர்-ஸ்டேட் பேக்கேஜ் வர எல்லாமே இங்க இருக்கு கைலாஷ், மானசரோவர், நேபால் முக்திநாத், ராமாயண ஆனந்த்யாத்திரை போன்ற ஆன்மிக இடங்களுக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ் சர்வீஸ் கிடைக்கும். இந்த டிராவல் மோளால பல வாசகர்கள் ஆர்வமோட கலந்துக்கிட்டாங்க Breath 1.டாக்டர்.நிர்மலா கோவை 00:03-00:37 2.ஜெகதீஸ்வரி இடையார்பாளையம் 00:10-01:36 3.நிர்மலா வில்லாங்குறிச்சி 00:03-00:14 00:31-00:46 4.செல்வராஜ் இடையார்பாளையம் 00:02-00:47 5.சூராஜ் சீனியர் மேனேஜர் தாமஸ் குக் 00:10-03:32 6.ஸ்ரீபதி கோவை 00:04-00:16 00:53-01:10 Breath அப்புறம் என்ன மக்களே இன்னும் எதுக்கு வெயிட் பண்றீங்க? உங்க ட்ரீம் டெஸ்டினேஷன தினமலர் நாளிதழ் மற்றும் தாமஸ் ட்ராவல் ஏஜென்சி மூலமா விசிட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க.