சமரச மைய திறப்பு விழாவில் சிந்திக்க வைத்த நீதிபதியின் பேச்சு
சமரச மைய திறப்பு விழாவில் சிந்திக்க வைத்த நீதிபதியின் பேச்சு| Hosur | How to win cases | Tips shared by a judge. ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி லதா ரிப்பன் வெட்டி மையத்தை தொடங்கி வைத்தார். பேச்சு: லதா நீதிபதி 00:01 - 01:59
மார் 17, 2026