/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் | Tirumurthimalai Dam Open
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் | Tirumurthimalai Dam Open
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. அணை நீர் மட்டம் நீர்மட்டம் 60 அடி. அணைக்கு நீ்ர வரத்து வினாடிக்கு 770 கன அடியாக அதிகரித்து வருவதால் நீர் மட்டம் 56 அடியை எட்டியது. இதையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பிஏபி பாசன வசதிக்காக முதல் மண்டலம் இரண்டாம் சுற்றுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மார் 27, 2024