உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கீத கலாநிதி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணா புகழாரம்

சங்கீத கலாநிதி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணா புகழாரம்

சங்கீத கலாநிதி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணா புகழாரம் | T.M. Krishna Praise to Tamil nadu for Music schools | G V G Kalaiarangam | Udumalaipettai | Tiruppur திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஜி.வி.ஜி கலையரங்கத்தில் அரசு இசைப்பள்ளி சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக சங்கீத வித்வான் சங்கீத கலாநிதி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் டி.எம் கிருஷ்ணா தலைமையில் குரலிசை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இவ்விழாவில் உடுமலைப்பேட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் அலுவலகப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை