உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உடலில் உருண்டை வடிவில் சிகப்பு நிற கொப்பளங்களே அறிகுறி | Pollachi | Tomato virus | attack children

உடலில் உருண்டை வடிவில் சிகப்பு நிற கொப்பளங்களே அறிகுறி | Pollachi | Tomato virus | attack children

பருவநிலை மாற்றம் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் தக்காளி வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்பதால் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே டாக்டரை பார்த்து முறைப்படி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ