உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டவுன்ஹாலில் விதிகளை மீறும் கடைகள்... வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!

டவுன்ஹாலில் விதிகளை மீறும் கடைகள்... வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!

கோவை டவுன் ஹால் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதிலும் குறிப்பாக என்.எச்., சாலையில் கடைக்காரர்கள் விதிமுறைகளை மீறி சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பாதசாரிகள் அந்த சாலையில் நடந்து செல்ல முடிவதில்லை. கோவை டவுன்ஹால் பகுதியில் நீடிக்கும் விதிமீறல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை