உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டிராபிக் அதிகமாச்சு; கஸ்டமர் கூட்டம் குறைஞ்சிருச்சு! புலம்பும் மார்க்கெட் வியாபாரிகள்

டிராபிக் அதிகமாச்சு; கஸ்டமர் கூட்டம் குறைஞ்சிருச்சு! புலம்பும் மார்க்கெட் வியாபாரிகள்

கோவை ரங்கே கவுடர் வீதியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்குள்ள கடைகளுக்கு மளிகை பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லை என்று கூறி பொருட்கள் வாங்காமல் சென்று விடுகின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக ரங்கே கவுடர் வீதி வியாபாரிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இதை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி