உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையை தவிர்க்கும் ரயில்கள்... என்ன காரணம்? Coimbatore

கோவையை தவிர்க்கும் ரயில்கள்... என்ன காரணம்? Coimbatore

கோவை, தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் நகரம். வர்த்தகம், கல்வி, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் தென்னிந்தியாவின் முக்கிய மையமாகத் திகழும் நகரம். ஆனால், இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கோவைக்கு ரயில்வே இணைப்பு என்று வரும்போது மட்டும் ஏன் இந்த தவிர்ப்பு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கோவை ரயில் நிலையத்திற்குக் கிடைக்க வேண்டிய பயணிகள் வருகையும் வருவாய் வாய்ப்புகளும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ