உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் விபத்துகளை தடுக்க உதவும்... ஆட்டோமேட்டிக் சிக்னல்...

ரயில் விபத்துகளை தடுக்க உதவும்... ஆட்டோமேட்டிக் சிக்னல்...

கோவையை அடுத்த போத்தனுாரில் இருந்து ஈரோடு வரை உள்ள ரயில் பாதையில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இதனால் கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமெடிக் ரயில் சிக்னலின் பயன்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !