எங்களுக்கு மட்டும் ஏன் குறைவான சம்பளம் - திருநங்கை கேள்வி
கோவையை சேர்ந்த அனுஷியா என்ற திருநங்கை டாக்சி ஓட்டி வருகிறார். சொந்தமாக டாக்சியும் வைத்து இருக்கிறார். சொந்த தொழில் செய்யும் திருநங்கைகளுக்கு அவர் பல்வேறு உதவிகளும் செய்து வருகிறார். அவர் செய்து வரும் உதவிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது
ஜூலை 01, 2024