உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாலினம் அல்ல… திறமைதான் அடையாளம் அரசு பேருந்தில் திருநங்கை கண்டக்டர்

பாலினம் அல்ல… திறமைதான் அடையாளம் அரசு பேருந்தில் திருநங்கை கண்டக்டர்

கோவையில் திருநங்கை ஒருவர் அரசு பஸ் கண்டக்டர் ஆகி உள்ளார். இதற்கு பொது மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருநங்கைகள் பலரும் பல தடைகளையும், சவால்களையும் தாண்டி வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று சொல்கிறார் அவர். திருநங்கையாக இருந்து பஸ் கண்டக்டர் ஆனது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை