உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நன்றாக விளையாடுங்க... நாங்க வேலை வாங்கி தர்றோம்... டிரான்ஸ்ஜென்டர்களுக்கு அட்வைஸ்

நன்றாக விளையாடுங்க... நாங்க வேலை வாங்கி தர்றோம்... டிரான்ஸ்ஜென்டர்களுக்கு அட்வைஸ்

கோவையில் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை முறையை மாற்றவதற்கான முயற்சிகளில் ஒரு தனியார் பவுண்டேஷன் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதற்காக மூன்றாம் பாலினத்தவர்களை முழுக்க முழுக்க விளையாட்டில் ஈடுபடுத்தி அவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அரசுத் துறைகள், தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் அவர்கள் தான் அதற்கான முயற்சிகளில ஈடுபடுவதில்லை என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் கோட்டா இருக்கிறது. அதற்காக அவர்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலே அரசு வேலைகளை பெற முடியும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றியும், அவற்றை பெறுவது எப்படி என்பது குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை