/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வலி... ரத்தம்... கண்ணீர்! திருநங்கைகளின் 'ஆபரேஷன்' அறைக்குள் அதிர்ச்சி உண்மைகள்!
வலி... ரத்தம்... கண்ணீர்! திருநங்கைகளின் 'ஆபரேஷன்' அறைக்குள் அதிர்ச்சி உண்மைகள்!
ஆணாக பிறந்து பெண்ணாக மாறுபவர்கள், பெண்ணாக பிறந்து ஆணாக வாழ நினைப்பவர்கள் தங்களோட நிஜ அடையாளத்துக்காகச் செய்துகொள்ற ஆபரேஷனுக்குப் பின்னாடி எவ்வளவு வலிகள் இருக்கு? அவங்க என்னென்ன சவால்களைச் சந்திக்கிறாங்க? திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் வாழ்வியலை மாற்றி அமைக்கும் மறுபிறவிப் பயணத்தைப் பற்றி மிக எளிமையாகவும் நேரடியாகவும் விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
ஜூன் 18, 2026