/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்! 27 ஏக்கரில் 28 ஆயிரம் மரக்கன்றுகள்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்! 27 ஏக்கரில் 28 ஆயிரம் மரக்கன்றுகள்
கோவையில் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுக்கரை அருகே 27 ஏக்கர் பரப்பளவில் நுாற்றுக்கணக்கான வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 03, 2024