வேரோடு இடமாற்றம் ஆறுதலனா நிகழ்வு 262 மரங்களுக்கு மறுவாழ்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அவினாசி இடையிலான சாலை நான்கு வழிப்பதையாக அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக வெட்டப்படும் சில மரங்கள் காப்பாற்றப்பட்டு மறுநடவு செய்யப்படுகின்றன. வேறு இடத்தில் மறுநடவு செய்யப்படுவதன் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 17, 2025