/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ எங்கே செல்கிறது பழங்குடியினருக்கான நிதி | வீடு, கழிப்பிடம் இல்லாமல் அவதி
எங்கே செல்கிறது பழங்குடியினருக்கான நிதி | வீடு, கழிப்பிடம் இல்லாமல் அவதி
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர்,குரும்பர், காட்டுநாயக்கர், பனியர் ஆகிய 6 வகை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டத்தில் 28 ஆயிரம் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், கூடலூர் வருவாய் கோட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அந்த நிதி எங்கு செல்கிறது என்று தெரியாத நிலையில், பழங்குடி மக்கள் இன்றும் குடிசை வீடுகளிலும், கழிப்பிட வசதி இல்லாமலும் வாழ்ந்து வரும் அவலமே தொடர்கிறது. அவர்களின் மனக்குமுறலை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 18, 2024