பழங்குடியினரை தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானி
கோவையை அடுத்த ஆனைகட்டியில் ஆதிவாசி பெண்கள் மறுவாழ்வு மையம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ஆதிவாசி பெண்களின் பொருளாதார நிலை உயர்ந்து யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்க்கையில் சொந்தக்காலில் நிற்கிறார்கள். ஆதிவாசி பெண்களின் வாழ்க்கை தரம் உயர்த்தும் முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 16, 2025