மலைவாழ் மக்களில் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் | Anaikatti
கோவையை அடுத்த ஆனைகட்டி அருகே மலைவாழ் பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து ஆட்டோ ஓட்டுகிறார்கள். இது அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு ஆட்டோவை பயன்படுத்துவதாக அந்த பெண்கள் கூறுகிறார்கள். மலைப்பகுதிகளில் பெண்கள் தைரியமாக ஆட்டோ ஓட்டுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
 ஏப் 24, 2025