உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியின பெண்கள் நடத்தும் சேல்ஸ் சென்டர்

பழங்குடியின பெண்கள் நடத்தும் சேல்ஸ் சென்டர்

மலைவாழ்மக்கள் கைவினைப்பொருட்கள் மட்டுமல்லாமல் மூலிகை பொடிகளையும் தயாரித்து வருகிறார்கள். காடுகளில் உள்ள அரிய வகை மரங்களில் தயாரிக்கப்பட்ட கரண்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் தயாரிக்கிறார்கள். அவை அனைத்தும் மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக விற்பனையாகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்கள் பற்றிய விவரங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை