உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க.,? கோவை மக்கள் என்ன சொல்றாங்க

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க.,? கோவை மக்கள் என்ன சொல்றாங்க

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் த.வெ.க., கட்சி பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இணையும் என்று கூறப்படுகிறது. அப்படி ஓரு நிலை ஏற்பட்டால் கோவை மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ