உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நான் யாரை பாக்கணும்... என்ன கேக்கணும்? கவுன்சிலரின் அடாவடி பேச்சு

நான் யாரை பாக்கணும்... என்ன கேக்கணும்? கவுன்சிலரின் அடாவடி பேச்சு

கோவை மாநகராட்சி 22-வது வார்டில் உதயா நகரில் சாலைகளை மாநகராட்சி பணியாளர்கள் தோண்டி உள்ளனர். பல மாதங்களாக தோண்டப்பட்ட இந்த சாலைகளை இன்னும் மூடாமல் வைத்துள்ளனர். இதனால் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சாலை குழிகளால் பொது மக்கள் படும் துயரங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை