உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி இருக்கணுமோ? சோகத்தில் வன கிராமம் | Udumbanparai | Valparai

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி இருக்கணுமோ? சோகத்தில் வன கிராமம் | Udumbanparai | Valparai

கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள 13 செட்டில்மென்ட் பகுதியில் ஒன்று உடும்பன் பாறை. இந்தப் பகுதியில் 33 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளான, வீடு, சாலை, தெரு விளக்கு, போக்குவரத்து போன்றவை எதுவும் செய்து தரப்படவில்லை. இதற்கு வனத்துறை பல்வேறு காரணங்கள் கூறி நாட்களை கடத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகமும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் உடும்பன் பாறை கிராம மக்களின் கஷ்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி