/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சிட்டிக்குள்ள 900 ஏக்கர் விவசாய நிலமா? காப்பாத்த இதுதான் ஒரே வழி
சிட்டிக்குள்ள 900 ஏக்கர் விவசாய நிலமா? காப்பாத்த இதுதான் ஒரே வழி
கோவையில் உள்ள குளங்கள் வாயிலாக முன்பு ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிட்டத்தட்ட 800 ஏக்கர் நிலத்தில் தான் விவசாயம் செய்யப்படுகிறது. ஆழ்துளை கிணறுகள் மற்றும் இலவச மின்சாரம் வந்ததில் இருந்து குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்துவது நின்று விட்டது. இதனால் கோவை குளங்களில் கழிவு நீர் தேங்குவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. குளங்களில் கழிவு நீர் தேங்குவதை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 10, 2025