ரூ.480 கோடியில் பிரமாண்ட உக்கடம் மேம்பாலம் | நனவான கனவு...
உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை 1.45 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு தொடங்கிய பணி நில எடுப்புக்கு இழப்பீடு, கட்டுமான பணி தாமதம் என மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பீடு 480 கோடி ரூபாயாக அதிகரித்தது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏறுதளம் பணிகளும், ஆத்துப்பாலத்தில் இறங்கு தளம் பணிகளும், முழுமையாக நிறைவடைந்துள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ள இந்த பாலத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 16, 2024