உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உக்கடம் பஸ் ஸ்டாண்ட் எப்படி வரப்போகுது தெரியுமா?

உக்கடம் பஸ் ஸ்டாண்ட் எப்படி வரப்போகுது தெரியுமா?

கோவை உக்கடத்தில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்ததால் அங்கிருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டது. அங்கிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் பஸ் பயணிகள் மேம்பால கட்டுமான பணிகளால் கடும் அவதிக்குள்ளானார்கள். பஸ் நிலையம் மீண்டும் வருமா? வராதா? என்ற எதிர்பார்ப்புக்கு இடையில் அங்கு புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்லும் பஸ்களுக்கு தனி பஸ் நிலையமும், டவுன் பஸ்களுக்கு தனி பஸ் நிலையமும் என தனித்தனியாக பஸ் நிலையங்கள் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உக்கடம் பஸ் நிலையம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !