/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கேட்கும் போதே புல்லரிக்குதே... உக்கடம் பழைய மார்க்கெட்டும்... மத நல்லிணக்கமும்!
கேட்கும் போதே புல்லரிக்குதே... உக்கடம் பழைய மார்க்கெட்டும்... மத நல்லிணக்கமும்!
கோவை உக்கடத்தில் உள்ள பழைய இரும்பு மார்க்கெட் புகழ்பெற்றது. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். கோவை மட்டும் அல்லாமல் மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டின் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 05, 2024