உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சந்தைன்னா இப்படி இருக்கணும்: சாதிக்கும் சிங்கப்பெண்கள்!

சந்தைன்னா இப்படி இருக்கணும்: சாதிக்கும் சிங்கப்பெண்கள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள உழவர் சந்தையில் பெண்கள் கடை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். சொந்த நிலத்தில் விளையும் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து சொந்தமாக நிலம் வாங்கியிருப்பதாகவும், வீடு கட்டயிருப்பதாகவும் சொல்கிறார்கள். உழவர் சந்தையில் கடை வைத்துள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருப்பதாக சொல்லும் பெண்களை பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ