பதினஞ்சு வயசுல பைக் எதுக்கு? உசுரு போச்சே திரும்ப வருமா?
கோவையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் விபத்துகளையும் சில நேரங்களில் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய பெற்றோர் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அவர்களை எதிர்காலத்தை பாதிக்கும். இதை உணர்ந்து பெற்றோர் சிறுவர்களுக்கு வாகனத்தை கொடுத்து ஓட்டச் செல்வது எந்த அளவுக்கு விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 21, 2026