/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இளைய பின்னணி பாடகர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கிறது | மனம் திறக்கிறார் உன்னிகிருஷ்ணன்
இளைய பின்னணி பாடகர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கிறது | மனம் திறக்கிறார் உன்னிகிருஷ்ணன்
பிரபல சினிமா பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த காலத்தில் பின்னணி பாடகராக இருந்தது எப்படி? அதன் அனுபவங்கள், இப்போதைய தலைமுறை பின்னணி பாடகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதன் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.
ஆக 13, 2025