/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இது நியாயமா? பெண்களுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை... டிரெண்டிங்கில் முதலிடம்!"
இது நியாயமா? பெண்களுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை... டிரெண்டிங்கில் முதலிடம்!"
தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களையும், தமிழக முதல்வரையும் இழிவாகப் பேசியதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தி.மு.க.,வினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தஞ்சாவூரில் உதயநிதி பேசியது சரிதானா என்பது குறித்து கோவை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.
ஆக 04, 2026