உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இது என்ன குப்பை தொட்டியா? தண்ணீர் எல்லாம் வீணாகுது...

இது என்ன குப்பை தொட்டியா? தண்ணீர் எல்லாம் வீணாகுது...

கோவை மாவட்டம் வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட 32 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் இறைச்சி கழிவுகள், குப்பை கொட்டப்படுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையால் மாசுபட்ட நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும்போது, பயிர் விளைச்சல் குறைந்து, நிலம் விவசாயத்திற்குத் தகுதியற்றதாக மாறுகிறது. குளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ