/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஜொலிக்காத வாலாங்குளம் | காதல் ஜோடிகளின் கூடாரம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஜொலிக்காத வாலாங்குளம் | காதல் ஜோடிகளின் கூடாரம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளத்தில் மிதக்கும் பாலம், கடைகள் மற்றும் உணவகங்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் இப்போது பயனற்று காணப்படுகின்றன. வெறும் காட்சிப் பொருளாக உள்ளன. சரியான திட்டமிடல் இன்றி மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு வீணாகக் கிடக்கும் இந்த காட்சி பொருட்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 18, 2025