உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சீரமைத்த குளக்கரையில் சீரழியும் விளையாட்டு உபகரணங்கள்

சீரமைத்த குளக்கரையில் சீரழியும் விளையாட்டு உபகரணங்கள்

கோவையில் உள்ள குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக குளக்கரைகளில் சிறுவர், சிறுமியர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் பெரும்பாலும் உடைந்து காணப்படுகின்றன. இதனால் குழந்தைகள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைகிறார்கள். மேலும் போதிய பாது காவலர்கள் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பூங்காக்களில் சமூக விரோத செயல்களும் நடப்பதாக வாக்கிங் வருபவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்ட குளங்களின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை