உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வருவதோ காதலர் தினம்... உயர்வதோ ரோஜா விலை

வருவதோ காதலர் தினம்... உயர்வதோ ரோஜா விலை

கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் மொத்தம் 140 கடைகள் உள்ளன. அவற்றில் 50 கடைகள் ரோஜா பூக்கள் மட்டும் விற்கும் கடைகள் ஆகும். வழக்கமாக காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விற்பனை சூடு பிடிக்கும். ஆனால் இப்போது பனி பொழிவு அதிகமாக இருப்பதால் வரத்து குறைந்துள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் ரோஜா பூவின் விலை அதிகரித்துள்ளது. ஒரு ரோஜா ரூ.40 க்கு விற்கிறது. காதலர் தினம் மற்றும் திருமண விழாவையொட்டி ரோஜா பூக்கள் விலை அதிகரித்துள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை