/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் கொங்கு மண்டலம்! பிரபலமாகும் வள்ளி கும்மி நடனம்
பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் கொங்கு மண்டலம்! பிரபலமாகும் வள்ளி கும்மி நடனம்
கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மி ஆட்டம் புகழ் பெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லா தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். வள்ளி கும்மி ஆட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்கள். வள்ளி கும்மி ஆட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 25, 2025