உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட்... போதை ஆசாமிகளின் புகலிடம் | பாதுகாப்பு இல்லை நிச்சயம்

கோவை திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட்... போதை ஆசாமிகளின் புகலிடம் | பாதுகாப்பு இல்லை நிச்சயம்

கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு பேருந்து கழக பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கேரளா மாற்றும் பிற மாவட்டங்களுக்கு தினமும் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கான பேர் பயணம் செய்கிறார்கள். இவ்வளவு பயணிகள் வந்து செல்லும் விரைவு பேருந்து கழக பஸ் ஸ்டாண்டில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. பயணிகள் உட்காருவதற்கேற்ற இருக்கைகளும் போதுமானதாக இல்லை. போதை ஆசாமிகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத கோவை அரசு விரைவு பேருந்து கழகத்தின் சீர்கேடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை