உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கானல் நீராகும் ஆனைமலை நல்லாறு திட்டம்

கானல் நீராகும் ஆனைமலை நல்லாறு திட்டம்

தமிழக அரசியலில் ஆனைமலை நல்லாறு திட்டம் முக்கிய இடம் பிடிக்கும். பி.ஏ.பி., எனப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில், கடந்த 65 ஆண்டுக்கு மேல் நிறைவேற்றப்படாமல் உள்ளது தான் ஆனைமலை ஆறு - நல்லாறு பாசன திட்டம். இத்திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு கிடைக்கும் பாசன நீரானது ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசின் சுற்றுசூழல் உணர் திறன் மசோதா வரைவு அறிக்கையை நடைமுறைப்படுத்தினால், பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த முடியாத அபாயம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !