உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ராசி நட்சத்திரங்களுக்கு ஒரு மரம்...! பல்லடத்தில் வித்தியாசமான வனாலயம்!

ராசி நட்சத்திரங்களுக்கு ஒரு மரம்...! பல்லடத்தில் வித்தியாசமான வனாலயம்!

வனம் அமைப்பு சுற்று சூழல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வன சோலைகளை அந்த அமைப்பு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர மழை நீரை குடி நீராகவும் மாற்றி வருகிறது. வனம் அமைப்பு செய்து வரும் சுற்று சூழல் பாதுகாப்பு பணிகளை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ