/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய வானதி| Vanathi Seenivasan | Bjp Mla | Covai
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய வானதி| Vanathi Seenivasan | Bjp Mla | Covai
பா.ஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து கூற வேண்டும்.
செப் 07, 2024