உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்மிகமும் அறப்பணியும்! முதியோர் காப்பகத்துடன் வாராஹி அம்மன் கோவில்!

ஆன்மிகமும் அறப்பணியும்! முதியோர் காப்பகத்துடன் வாராஹி அம்மன் கோவில்!

கோவை பீளமேட்டில் உள்ள வாராஹி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் மனதில் நினைக்கும் வேண்டுதல்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டவுடன் நிறைவேறி விடுவதாக அவர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். வாராஹி அம்மனின் அருள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !