/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / 14 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகம் | Varasiddhi Vinayagar temple kumbabhishekam | Sathyama                                        
                                     14 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகம் | Varasiddhi Vinayagar temple kumbabhishekam | Sathyama
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் ஓடும் பவானி நதியின் கரையோரம் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயில் கும்பாபிஷேக விழா 14 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக யாக வேள்வி கடந்த 9 ம் தேதி துவங்கியது. யாக பூஜைகள் முடிந்து கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
 ஜூலை 12, 2024