கருகும் பனை, காயும் நிலம் வறட்சியின் கொடூரம்
கோவை மாவட்டம் அன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சி அதிகமாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் வாழை, தென்னை, கரும்புகள் உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பனை மரம் காயும் அளவுக்கு வறட்சி தலை விரித்தாடுகிறது. மழை இல்லாததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 03, 2026