உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறி விலை திடீர் வீழ்ச்சி! சோகத்தில் வியாபாரிகள், விவசாயிகள்

காய்கறி விலை திடீர் வீழ்ச்சி! சோகத்தில் வியாபாரிகள், விவசாயிகள்

கோவையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை அதிகரித்தது. அதே மழை காரணமாக தற்போது காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சில காய்கறிகளின் விலை மட்டும் அதிகரித்துள்ளது. கோவையிலிருந்து கேரளாவுக்கு தான் அதிக காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் அங்கு தற்போது மழை பெய்து வருவதால் காய்கறிகள் அனுப்புவது குறைந்துள்ளது. கோவையில் காய்கறிகள் விலை ஏற்றம், இறக்கம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை