/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வேண்டுதலை நிறைவேற்றும் நம்பிக்கை.... அருள் வாக்குக்காக குவியும் மக்கள்!
வேண்டுதலை நிறைவேற்றும் நம்பிக்கை.... அருள் வாக்குக்காக குவியும் மக்கள்!
கோவை அருகே வெள்ளை முனீஸ்வரன் கோவில் உள்ளது. சுற்று வட்டாரங்களில் உள்ள விவசாய நிலங்களில் நாற்று நடுவதற்கு முன்பு நாற்று மற்றும் விதைகளை இந்த கோவிலில் வைத்து விவசாயிகள் வழிபடுவார்கள். அதன்பின்னர் அறுவடை முடிந்து விளைந்த நெல்லை இங்கு கொண்டு வந்து அரிசி குத்தி வெள்ளை முனீஸ்வரனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் சம்பிரதாயம் உள்ளது. பக்தர்களின் வேண்டுதலை வெள்ளை முனீஸ்வரன் நிறைவேற்றுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 03, 2026