எவ்வளவு பெருசு... இப்படியா போடுவாங்க? அவ்வளவு அஜாக்கிரதை....
கோவை மாநகராட்சி 2வது வார்டில் உள்ள நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலை தோண்டப்பட்டது. இதனால் அந்த சாலையில் பாதசாரிகள் மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 02, 2025