/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சாயக்கழிவுகளும், கோழிக்கழிவுகளும்... நச்சு நீராக மாறும் வெள்ளலூர் ஏரி!
சாயக்கழிவுகளும், கோழிக்கழிவுகளும்... நச்சு நீராக மாறும் வெள்ளலூர் ஏரி!
கோவை மாநகராட்சியின் பிரதான நீர்நிலைகளில் ஒன்றான வெள்ளலூர் ஏரி, தற்போது கடும் மாசடைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்சினை, தற்போது நுரை பொங்குதல் மற்றும் நச்சு நீர் வெளியேற்றத்தால் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாய்களில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள் மற்றும் ரசாயனக் கழிவுகள் கலப்பதால், ஏரி நீர் முழுவதும் அடர் கருப்பு நிறமாக மாறியுள்ளது. இந்த அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 24, 2026