உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுது | இப்ப வருமோ... எப்ப வருமோ... Vellalore | Coimbatore

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுது | இப்ப வருமோ... எப்ப வருமோ... Vellalore | Coimbatore

கோவை வெள்ளலுார் பேரூராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் அந்த பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெள்ளலுார் பிரதான சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த பஸ் நிலையம் மூடியே உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு வீணாகி இருக்கும் இந்த பஸ் நிலையம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ